விக்னேஷ் மரண வழக்கு - கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் ஜாமின் மறுப்பு

விக்னேஷ் மரண வழக்கு - கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கும் ஜாமின் மறுப்பு

விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கு ஜாமின் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
7 Jun 2022 3:33 PM IST